SKIP TO MAIN CONTENT

“தமிழிசையின் சுதந்திரம் மீறப்பட்டுள்ளது”

S R Sekhar
Source: Raj

தமிழ்நாட்டின் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தபோது அவரோடு பயணித்த கனடாவில் படித்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த 22 வயது சோபியா என்ற பெண் விமானத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷமிட்டார். இதனால் தமிழிசை அளித்த புகாரின் பேரில் சோபியாவை போலீஸார் கைது செய்தனர். இது தமிழ்நாட்டில் பலத்த சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. தமிழிசை சவுந்தரராஜன் செய்தது சரியே என்றும், அவரின் உரிமை மீறப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார் பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

தமிழ்நாட்டின் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்தபோது அவரோடு பயணித்த கனடாவில் படித்து வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த 22 வயது சோபியா என்ற பெண் விமானத்தில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக கோஷமிட்டார். இதனால் தமிழிசை அளித்த புகாரின் பேரில் சோபியாவை போலீஸார் கைது செய்தனர். இது தமிழ்நாட்டில் பலத்த சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. தமிழிசை சவுந்தரராஜன் செய்தது சரியே என்றும், அவரின் உரிமை மீறப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார் பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now