SKIP TO MAIN CONTENT

தமிழக மக்கள் நலனில் பாஜக கவனம் செலுத்தாதினால் தனித்து விடப்பட்டதா ??

SBS
SBS Source: SBS

பாரதிய ஜனதா கட்சி மே 16 இல் நடைபெறவுள்ள தமிழகத் தேர்தலில் சில உதிரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. பாஜக எந்தக் கொள்கைகளை முன்வைத்து போட்டியிடுகிறது, அதன் மேல் வைக்கப்பட்டுள்ள பல விமரிசனங்ககள் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு, பாஜகவின் தமிழக துணை தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் ஆகியோரின் கருத்துக்களுடன் நிகழ்ச்சியைப் படைக்கிறார் செல்வி .

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

பாரதிய ஜனதா கட்சி மே 16 இல் நடைபெறவுள்ள தமிழகத் தேர்தலில் சில உதிரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. பாஜக எந்தக் கொள்கைகளை முன்வைத்து போட்டியிடுகிறது, அதன் மேல் வைக்கப்பட்டுள்ள பல விமரிசனங்ககள் போன்ற பல்வேறு கேள்விகளுக்கு, பாஜகவின் தமிழக துணை தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் ஆகியோரின் கருத்துக்களுடன் நிகழ்ச்சியைப் படைக்கிறார் செல்வி .

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now