13 கோடி தமிழ் மக்கள் ஒரே குடையின் கீழ்!

Kannan Sudalaiyandi Source: Supplied
உலகின் பல நாடுகளிலும் வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து அனைவருக்கும் பயன்படும் வகையில் இயங்கும் ஒரு அமைப்பு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. அது குறித்து, அதன் ஆஸ்திரேலிய ஒருங்கமைப்பாளர் கண்ணனுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
Share