ஆஸ்திரேலிய நியூசீலாந்து இராணுவப் போராளிகளை வீரர்களை வாழ்த்தி வணங்கிக் கொண்டாடும், அவர்கள் வாழ்க்கையை நினைவு கூரும், அவர்கள் வீரச் செயல்களையும் எதிர்கொண்ட சவால்களையும் சந்தித்த தோல்விகளையும் பகிரும் நாள், அன்சாக் தினம். அன்சாக் தினத்தை ஆஸ்திரேலியாவிற்குக் குடிபெயர்ந்துள்ள தமிழர்கள் ஏன் அவதானிக்க வேண்டும் என்ற கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.