NSW பாராளுமன்றத்தில் தமிழரின் பொங்கல் விழா 2020

Source: TACA
TACA எனப்படும் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் ஒழுங்கமைத்த பொங்கல் விழா ஐந்தாவது வருடமாக NSW பாராளுமன்றில் நேற்று செவ்வாய்க் கிழமை (04/02/2020) கொண்டாடப்பட்டது. மாநில பாராளுமன்ற உறுப்பினர்கள், பெரியோர்கள், இளைஞர்கள், குழந்தைகள் எனப் பலதரப்பட்டோரும் கலந்துகொண்ட இவ்விழா பற்றிய விவரணம் ஒன்றைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share