தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் ஒழுங்கமைத்துள்ள பொங்கல் நிகழ்வு NSW பாராளுமன்றத்தில் நேற்று, பெப்பரவரி 18ம் நாள் வியாழக்கிழமை நடைபெற்றது.முதல்தடவையாக நடைபெறும் பொங்கல் விழாவில் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், NSW பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பல் கலாச்சார அமைப்புச் சார்ந்தவர்கள், மூத்த பிரசைகள் என்று பலரும் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வு குறித்த ஒரு விவரணத்தை முன்வைக்கிறார், குலசேகரம் சஞ்சயன்.