மெல்பேர்ன் கேசி தமிழ் மன்றம் ஒழுங்கமைத்த பொங்கல் நிகழ்வு விக்டோரிய நாடாளுமன்றத்தில் நேற்று பெப்பரவரி 28ம் நாள் வியாழக்கிழமை நடைபெற்றது.விக்டோரிய நாடாளுமன்றத்தில் முதல்தடவையாக நடைபெற்ற பொங்கல் விழாவில் விக்டோரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல் கலாச்சார அமைப்புக்களைச் சார்ந்தவர்கள், மூத்த பிரஜைகள் என்று பலரும் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வு குறித்த ஒரு விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா.