"தலைமுறைகளாக மஞ்சளை சேர்த்து சாப்பிடும் தமிழர்களுக்கு Tumeric Latte தேவையில்லை!"

Dr. Anneline Padayachee with Purple carrots Source: SBS Tamil
Dr. Anneline Padayachee, ஒரு விருது பெற்ற ஊட்டச்சத்து உணவு விஞ்ஞானி. உணவு, ஊட்டச்சத்து மற்றும் உணவு தயாரிப்பு குறித்து ஆராய்ந்து வரும் அவர், சிட்னியில் நடைபெறவுள்ள விஞ்ஞான விழாவில் (Science Festival) கலந்து கொண்டு பேச இருக்கிறார். அவரது பின்னணி குறித்தும் அவரின் பணி குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் பகிர்ந்து கொள்கிறார்.
Share