SKIP TO MAIN CONTENT

"தமிழா - ஒரு புதுயுகத் தமிழ் கீதம் "

Thamila - Song
Kaushik Ganesan(L) & Vijay Ragavan (R) Source: Keys and Verses

Keys and Verses Collective நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தி வரும் மெல்பனை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் "தமிழா" என்ற பாடலை தயாரித்து சென்ற மாதம் வெளியிட்டுள்ளனர். "தமிழா" பாடல் பிறந்த கதை மற்றும் அதன் தயாரிப்பின் பயணம் குறித்து இப்பாடலை இயற்றியுள்ள விஜய் ராகவன் மற்றும் இசை அமைத்துள்ள கௌஷிக் கணேசன் ஆகியோருடன் கலந்துரையாடுகிறார் செல்வி

Published

Updated

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

Keys and Verses Collective நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தி வரும் மெல்பனை சேர்ந்த தமிழ் இளைஞர்கள் "தமிழா" என்ற பாடலை தயாரித்து சென்ற மாதம் வெளியிட்டுள்ளனர். "தமிழா" பாடல் பிறந்த கதை மற்றும் அதன் தயாரிப்பின் பயணம் குறித்து இப்பாடலை இயற்றியுள்ள விஜய் ராகவன் மற்றும் இசை அமைத்துள்ள கௌஷிக் கணேசன் ஆகியோருடன் கலந்துரையாடுகிறார் செல்வி

SBS தமிழ்ஒலிபரப்பைதிங்கள், புதன், வெள்ளிமற்றும்ஞாயிறுஆகியநாட்களில்இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாககேட்கலாம்.

உங்களதுபிரதேசத்துக்குரியஅலைவரிசைஎன்னவென்றுதெரிந்துகொள்ளஎமது tune in பக்கத்திற்குச்செல்லுங்கள்.

டிஜிட்டல்வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத்தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now