SKIP TO MAIN CONTENT

Tampa கப்பல் ஆஸ்திரேலிய அகதிகள் கொள்கையை எப்படி மாற்றியது?

Tampa affair
Source: AAP

ஆஸ்திரேலிய அகதிகள் கொள்கை மனித நேயத்தை முன்னிலைப்படுத்தியே இருந்து வந்தது. ஆனால் Tampaகப்பலின் வருகை எப்படி அகதிகள் கொள்கையை அரசியலாகவும், நாட்டின் பாதுகாப்பு பிரச்சனையாகவும் மாற்றியது என்று விளக்குகிறார்ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

Published

Updated

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய அகதிகள் கொள்கை மனித நேயத்தை முன்னிலைப்படுத்தியே இருந்து வந்தது. ஆனால் Tampaகப்பலின் வருகை எப்படி அகதிகள் கொள்கையை அரசியலாகவும், நாட்டின் பாதுகாப்பு பிரச்சனையாகவும் மாற்றியது என்று விளக்குகிறார்ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now