SKIP TO MAIN CONTENT

மாதவிடாய் நாப்கின் மீதான வரி ரத்து

Axe Tampon Tax campaign
Source: AAP

மாதவிடாய் காலத்தில் பெண்கள் பாவிக்கும் sanitary napkins மீதான வரி நீக்கப்படுவதாக அனைத்து மாநிலங்களும் ஒப்பு கொண்டுள்ளது. அதோடு GST பகிர்தல் குறித்து அரசு முன் வைத்துள்ள மாற்றங்கள் குறித்தும் இன்று அரசு நடத்திய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இது குறித்து ஆங்கிலத்தில் Myles Morgan எழுதிய விவரணம்; தமிழில் செல்வி

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

மாதவிடாய் காலத்தில் பெண்கள் பாவிக்கும் sanitary napkins மீதான வரி நீக்கப்படுவதாக அனைத்து மாநிலங்களும் ஒப்பு கொண்டுள்ளது. அதோடு GST பகிர்தல் குறித்து அரசு முன் வைத்துள்ள மாற்றங்கள் குறித்தும் இன்று அரசு நடத்திய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இது குறித்து ஆங்கிலத்தில் Myles Morgan எழுதிய விவரணம்; தமிழில் செல்வி

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now