SKIP TO MAIN CONTENT

இம்முறை வருமானவரி தாக்கல் செய்யும்போது எதில் கவனமாக இருக்கவேண்டும்?

Tax time
Source: Getty and Appu Govindarajan

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் தனிநபருக்கு, செலுத்திய வரியில் இம்முறை ஏதாவது திரும்ப கிடைக்குமா? 2021 நிதி ஆண்டு தனிநபர் வரி வருமானத்தை எந்த தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்? அப்படி தாக்கல் செய்யவில்லை என்றால் ஆஸ்திரேலியா வரி அலுவலகம் ஏதாவது அபராதம் விதிக்குமா? வருமான வரி அலுவலகம் நாம் தாக்கல் செய்த கணக்கில் எதையெல்லாம் முக்கியமாக பார்க்கும்? என்று பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் பெர்த் நகரில் வாழும் கோவிந்தராஜன் அப்பு அவர்கள். பொருளாதாராம் மற்றும் தொழில்நுட்பம் குறித்து கட்டுரை எழுதும் அவர், ஆஸ்திரேலியாவின் CPA, CA மற்றும் AIM உயர்க்கல்வி நிறுவனங்களில் உறுப்பினராக இருப்பதோடு பல ஆண்டுகளாக அரசு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல் .

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now