வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் வேளையில், Taxi கட்டணங்களும் அதிகரிக்கப் பட இருக்கின்றன என்ற செய்தி NSW மற்றும் விக்டோரிய மாநிலங்களிலிருந்து வெளியாகியுள்ளன.
இது குறித்த செய்தியின் பின்னணியை, Thas Taxi என்ற Taxi நிறுவனத்தை இயக்கி வரும் தர்மநேசன் தர்மலிங்கம் அவர்களின் கருத்துகளுடன் எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asianஎனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.





