SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆஸ்திரேலியாவில் அணுசக்தி உற்பத்தி ஆலை அவசியமா?

Nuclear power station with steaming cooling towers and blooming canola field. Location: Lower Saxony, Germany. Inset (Professor Vijay Kumar AM)
அணுசக்தி உற்பத்தி ஆலை அமைப்பதற்கு பெடரல் அரசின் நிதியுதவி அவசியம் என்று பெடரல் எதிர்க்கட்சி அழைப்புவிடுத்துள்ள நிலையில் அதற்கு அதிக நிதி தேவைப்படும் மேலும் அப்படியான அணு ஆற்றல் ஆலை கட்ட அதிக வருடங்கள் எடுக்கும் என்று ஆளும் லேபர் அரசு கூறியுள்ளது. இது குறித்து சிட்னி பல்கலைக்கழகத்தில் அணு மருத்துவத் துறை பேராசியராக கடமையாற்றிவரும் பேராசிரியர் விஜய் குமார் AM அவர்களின் கருத்துக்களுடன் செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.
Share