SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
ஆஸ்திரேலியாவில் மையம் கொண்டுள்ள Taylor Swift எனும் இசைப்புயல்

American singer songwriter Taylor Swift performing during the first night of the The Eras Tour in Australia at the Melbourne Cricket Ground, Melbourne, Friday, February 16, 2024. Taylor Swift's Eras Tour has descended on Melbourne, with the pop megastar expected to perform in front of the biggest crowds of her career so far. (AAP Image/Joel Carrett) Source: AAP / JOEL CARRETT/AAPIMAGE
அமெரிக்கப் பாடகி மற்றும் பாடலாசிரியர் Taylor Alison Swift அவர்களின் இசை நிகழ்ச்சி ஆஸ்திரேலியாவில் மிகப்பிரமாண்டமான முறையில் நுழைவுச்சீட்டுகள் அனைத்துமே விற்றுத்தீர்ந்துவிட்ட நிலையில் நடைபெறுகின்றது. சமூக ஊடகங்களில் சுமார் 534 million followers உடன் உலகளாவிய இசை இரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த அந்த Taylor Swift என்பவர் யார்? பாடகி Taylor Swiftஇன் சில தமிழ் இரசிகர்களின் கருத்துகளுடன் செய்தியின் பின்னணி ஒன்றினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share