ஆஸ்திரேலியாவின் பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் Artificial Intelligence கட்டமைப்பு குறித்த விளக்கத்தை பெடரல் அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதிலுள்ள முக்கிய அம்சங்களை பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுகன்யா அவர்களின் விளக்கத்தோடு முன்வைக்கிறோம். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
Share





