SKIP TO MAIN CONTENT

கண்ணீரை வரவழைக்காத வெங்காயம்! ஆஸ்திரேலியாவில் விற்பனை ஆரம்பம்!!

Onion bulbs isolated. Onion on white background.
Fresh onion bulbs isolated on white background. Source: Getty / (Getty Images/anna1311)

ACT மற்றும் விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களிலுள்ள Woolworths பல்பொருள் அங்காடிகளில் கண்ணீரை வரவழைக்காத வெங்காயத்தின் விற்பனை ஆரம்பமாகியுள்ளது. Happy Chop எனப் பெயரிடப்பட்டுள்ள இப்புதிய வகை வெங்காயம் தெற்கு ஆஸ்திரேலியாவில் உற்பத்தியாகிறது. இது குறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

ACT மற்றும் விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களிலுள்ள Woolworths பல்பொருள் அங்காடிகளில் கண்ணீரை வரவழைக்காத வெங்காயத்தின் விற்பனை ஆரம்பமாகியுள்ளது. Happy Chop எனப் பெயரிடப்பட்டுள்ள இப்புதிய வகை வெங்காயம் தெற்கு ஆஸ்திரேலியாவில் உற்பத்தியாகிறது. இது குறித்த செய்தி விவரணத்தை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now