தூரப்பிரதேசங்களில் சென்று குடியேறுவோருக்கு அதிக சலுகைகள்

Pedestrians in Rundle Mall in Adelaide Source: AAP
ஆஸ்திரேலியாவுக்கு புதிதாகக் குடியேறிவருவோர் பெரு நகரங்கள் தவிர்ந்த பிற இடங்களில் சென்று குடியேறும் நிலைமையை ஊக்குவிக்கும் நோக்கில் அரசுடன் பிற பிராந்திய அமைப்புகளும் இணைந்து செயலாற்றி வருகின்றன. இதுபற்றி Phillippa Carisbrooke தயாரித்த செய்தி விவரணத்தைத் தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share



