"பத்து வருசம் ஆச்சே" vs. "பத்து வருசம் தானே ஆச்சு!"

Ten years have passed since the end Civil War in Sri Lanka Source: SBS Tamil
இலங்கையில் போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகியுள்ளன. அது குறித்து SBS தமிழ் வழங்கும் சிறப்புத் தொடரின் முதல் நிகழ்ச்சியில், போருக்குப் பின் புனர்வாழ்வு, புனர்நிர்மாணப் பணிகள், விதவைகள், உள்ளுர் அகதிகள் குறித்த பார்வை. நிகழ்ச்சித் தயாரிப்பு குலசேகரம் சஞ்சயன்.
Share



