A nova lei proposta por NSW tem o potencial de mudar a vida de centenas de pessoas, já que a violência doméstica é um dos maiores problemas sociais australianos Source: Getty images
ஆஸ்திரேலிய குடும்பங்களில் நடைபெறும் வன்முறையைக் குறைக்க அரசு புதிய செயல் திட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால் புதிதாக நாட்டில் குடியேறிய பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்று அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு பரிந்துரைக்கிறது. SBS News இன் Gareth Boreham எழுதிய விவரணத்தின் அடிப்படையில் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.