SKIP TO MAIN CONTENT

அரசுக்கெதிரான போராட்டக்காரர்கள் மீது பாயும் பயங்கரவாத தடைச்சட்டம்

Focus : Sri Lanka
Credit: Mathivanan

அரசுக்கெதிராக போராட்டங்களை மேற்கொள்பவர்கள் மீது குறிப்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் மூவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செயயப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இவ்வாறு அரசுக்கெதிராக போராட்டங்களை மேற்கொள்பவர்கள் மீது பயங்கரவாத்தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்மைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களிலும் இதற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

Published

Source: SBS

Skip to podcast episode content

அரசுக்கெதிராக போராட்டங்களை மேற்கொள்பவர்கள் மீது குறிப்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் மூவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செயயப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இவ்வாறு அரசுக்கெதிராக போராட்டங்களை மேற்கொள்பவர்கள் மீது பயங்கரவாத்தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்மைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களிலும் இதற்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இதுபற்றிய கூடுதல் விவரங்களுடன் இணைகிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now