தபு ஷங்கர்: நானும் காதலும்!
Thabu Source: Thabu
காதல் கவிதைகள் எழுதும் சமகால கவிஞகர்களில் மிகவும் குறிப்பிடத் தகுந்தவர் தபு ஷங்கர் அவர்கள். சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காதல் குறித்தும் அவரின் பின்னணி குறித்தும் தபு ஷங்கர் அவர்கள் SBS தமிழ் ஒலிபரப்பிற்கு வழங்கிய நேர்முகம் மற்றும் அவரின் கவிதைகளின் மறு ஒலிபரப்பு. சந்திதிவர்: றைசெல்.
Share