Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

ஏன் நம்மவரிடையே மனநலம் தொடர்பிலான அதிக பிரச்சனைகள்?

cc

Thadam's focus is on mental health in the Tamil community. Source: Supplied/SBS Tamil

இங்கு வாழும் தமிழ் சமூகத்தின் மனநலம் காக்கும் நோக்குடன் தடம் எனும் ஓர் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எமது சமூகத்தில் பொதுவாகக் காணப்படும் மனநலம் தொடர்பிலான பிரச்சனைகள் மற்றும் தடம் அமைப்பின் செயற்பாடுகள் பற்றி விளக்குகிறார்கள் உளவியலாளர் பூங்குழலி கோவிந்தராஜா, ஆசிரியர் ரோகினி விமலராஜா மற்றும் டாக்டர் ஐங்கரநாதன் செல்வரத்னம் (GP) ஆகியோர். அவர்களுடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Share this with family and friends

இங்கு வாழும் தமிழ் சமூகத்தின் மனநலம் காக்கும் நோக்குடன் தடம் எனும் ஓர் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எமது சமூகத்தில் பொதுவாகக் காணப்படும் மனநலம் தொடர்பிலான பிரச்சனைகள் மற்றும் தடம் அமைப்பின் செயற்பாடுகள் பற்றி விளக்குகிறார்கள் உளவியலாளர் பூங்குழலி கோவிந்தராஜா, ஆசிரியர் ரோகினி விமலராஜா மற்றும் டாக்டர் ஐங்கரநாதன் செல்வரத்னம் (GP) ஆகியோர். அவர்களுடன் உரையாடியவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now