தைத்திருநாள் சிறப்பு நிகழ்ச்சி!
Shankar,Sharadha and Thuraimurugan Source: Shankar, Sharadha and Thuraimurugan
தமிழர்களின் அதிமுக்கியமான, தனித்துவமான திருநாளான தைப்பொங்கல் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படுகின்ற நிலையில் தைத்திருநாள் குறித்த சிறப்பு நிகழ்ச்சி. இதில் பங்கேற்றவர்கள் பிரிஸ்பேர்னில் வாழும் திரு.சங்கர் ஜெயபாண்டியன், திருமதி சாரதா ரவிச்சந்திரன் மற்றும் திரு.துரைமுருகன் பழனியப்பன் ராமசாமி ஆகியோர்.
Share



