“தை பிறந்தால் வழிபிறக்கும்”

Source: Remadevi
தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற சொற்றொடரின்படி மக்களது வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பம் மலரும் வகையில் தைத்திங்கள் அமையவேண்டும் என்பதே அனைவரினதும் விருப்பமாகும். இந்தநிலையில் தைத்திருநாளையொட்டி பிரிஸ்பேர்னைச் சேர்ந்த ரமாதேவி தனசேகர் அவர்கள் வழங்கும் வாழ்த்துச் செய்தி.
Share