SKIP TO MAIN CONTENT

தைப்பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி 2019

CC
Pongal Special 2019 Source: SBS Tamil

தமிழர்களின் தனிப்பெரும் பாரம்பரிய விழாவான தைப் பொங்கல் திருநாள் சிறப்பு நிகழ்ச்சி. பங்குபற்றுவோர்: அண்ணாமலை சுந்தரம், ராதிகா கண்ணன், பாலர்மலர் ஹோல்ஸ்வொர்த்தி தமிழ் பள்ளி மற்றும் Saturday School Community Language மாணவர்களான பரத் செல்வராஜ், விஷால் குன்னத்தூர் செந்தில்குமார்,சூர்யா சரவணன், சஹானா இளங்கோவன், யாஷினி ராமர், நிரஞ்சனா கண்ணன். அத்துடன் தமிழ்நாட்டில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டங்கள் பற்றிய வர்ணனையை அங்கிருந்து தருகிறார் றைசெல். நிகழ்ச்சித் தயாரிப்பு மகேஸ்வரன் பிரபாகரன்.

Published

By Praba Maheswaran

Source: SBS

Skip to podcast episode content

தமிழர்களின் தனிப்பெரும் பாரம்பரிய விழாவான தைப் பொங்கல் திருநாள் சிறப்பு நிகழ்ச்சி. பங்குபற்றுவோர்: அண்ணாமலை சுந்தரம், ராதிகா கண்ணன், பாலர்மலர் ஹோல்ஸ்வொர்த்தி தமிழ் பள்ளி மற்றும் Saturday School Community Language மாணவர்களான பரத் செல்வராஜ், விஷால் குன்னத்தூர் செந்தில்குமார்,சூர்யா சரவணன், சஹானா இளங்கோவன், யாஷினி ராமர், நிரஞ்சனா கண்ணன். அத்துடன் தமிழ்நாட்டில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டங்கள் பற்றிய வர்ணனையை அங்கிருந்து தருகிறார் றைசெல். நிகழ்ச்சித் தயாரிப்பு மகேஸ்வரன் பிரபாகரன்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now