தைப்பொங்கலின் மகத்துவம்

Professor (Retired) Gnana Kulendran (Jaffna University, Thanjavur University) Source: SBS Tamil
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகதின் முன்னாள் விரிவுரையாளரும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், இசை மற்றும் பரத நாட்டியத் துறைத் தலைவராகவும் பணியாற்றிய முனைவர் ஞானா குலேந்திரன் அவர்கள் வழங்கும் தைப்பொங்கலின் மகத்துவம். நிகழ்ச்சியாக்கம் மகேஸ்வரன் பிரபாகரன்.
Share