தமிழ்த் தடம்: காரைக்கால் அம்மையார்
Thanabalasingham Source: Thanabalasingham
காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார். இவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அந்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார். காரைக்கால் அம்மையார் குறித்து விளக்குகிறார் தனபாலசிங்கம் அவர்கள்.
Share



