SKIP TO MAIN CONTENT

தமிழ்த் தடம்: எம்.எஸ்.எஸ்.பாண்டியன்

M.S.S. Pandian
M.S.S. Pandian Source: M.S.S. Pandian

எம்.எஸ்.எஸ். பாண்டியன் தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக ஆய்வாளரும், டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியரும் ஆவார். பெரியாரையும் அவரது சுயமரியாதைக் கருத்துக்களையும் வெளியுலகிற்குக் கொண்டு சென்றவர்களில் ஒருவர். திராவிடர் இயக்கம், தேசிய இனப் பிரச்சனைகள், சாதிய சிக்கல்கள், தமிழ்த் திரைப்படம் எனப் பல துறைகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். இவர் குறித்த தமிழ்த் தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் தாமு அவர்கள்.

Published

Updated

By Renuka.T

Source: SBS

Skip to podcast episode content

எம்.எஸ்.எஸ். பாண்டியன் தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக ஆய்வாளரும், டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியரும் ஆவார். பெரியாரையும் அவரது சுயமரியாதைக் கருத்துக்களையும் வெளியுலகிற்குக் கொண்டு சென்றவர்களில் ஒருவர். திராவிடர் இயக்கம், தேசிய இனப் பிரச்சனைகள், சாதிய சிக்கல்கள், தமிழ்த் திரைப்படம் எனப் பல துறைகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். இவர் குறித்த தமிழ்த் தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் தாமு அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now