SKIP TO MAIN CONTENT

தமிழ்த் தடம்: பொன். சிவகுமாரன்

Pon.Sivakumaran
Source: Yasoda

ஈழத்தின் பகத்சிங் என குறிக்கப்படும் பொன் சிவகுமாரன் இலங்கையில் மொழி தொடர்பான விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே. அவர் குறித்த தமிழ்த்தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் யசோதா பத்மநாதன் அவர்கள். https://www.facebook.com/SBSTamil" data-layout="standard" data-action="like" data-show-faces="true" data-share="true">

Published

Updated

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

ஈழத்தின் பகத்சிங் என குறிக்கப்படும் பொன் சிவகுமாரன் இலங்கையில் மொழி தொடர்பான விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே. அவர் குறித்த தமிழ்த்தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் யசோதா பத்மநாதன் அவர்கள். https://www.facebook.com/SBSTamil" data-layout="standard" data-action="like" data-show-faces="true" data-share="true">

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now