SKIP TO MAIN CONTENT

சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை

Sethu Pillai
Source: Dhamu

செந்தமிழுக்கு சேதுப்பிள்ளை என்று போற்றப்பட்ட ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் (1896 – 1961)ஒரு தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர். இந்திய அரசு வழங்கும் சாகித்ய அகாதமி பரிசு (1955) பெற்ற முதல் தமிழர். இவர் ஏறக்குறைய 40-க்கும் மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழ் மட்டுமல்லாது, திராவிட மொழி இலக்கியம், திராவிடப் பழமொழிகளின் முக்கியத்துவம் மற்றும் FRANCIS WHYTE ELLIS அவர்களின் திருக்குறள் உரை குறித்த புத்தககங்ளை ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். ரா.பி.சேதுப்பிள்ளை குறித்த இவ்வார தமிழ்த்தடம் நிகழ்ச்சியை வழங்குகிறார், முனைவர் தாமு.

Published

By Raymond Selvaraj

Source: SBS

Skip to podcast episode content

செந்தமிழுக்கு சேதுப்பிள்ளை என்று போற்றப்பட்ட ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள் (1896 – 1961)ஒரு தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர். இந்திய அரசு வழங்கும் சாகித்ய அகாதமி பரிசு (1955) பெற்ற முதல் தமிழர். இவர் ஏறக்குறைய 40-க்கும் மேற்பட்ட படைப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழ் மட்டுமல்லாது, திராவிட மொழி இலக்கியம், திராவிடப் பழமொழிகளின் முக்கியத்துவம் மற்றும் FRANCIS WHYTE ELLIS அவர்களின் திருக்குறள் உரை குறித்த புத்தககங்ளை ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். ரா.பி.சேதுப்பிள்ளை குறித்த இவ்வார தமிழ்த்தடம் நிகழ்ச்சியை வழங்குகிறார், முனைவர் தாமு.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now