தமிழகத்தில் தலித் மக்களிடையே எழுந்த முன்னோடி ஆளுமைகளுள் ஒருவர் இரட்டைமலை சீனிவாசன். இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் ஒரு இந்திய அரசியல்வாதி, சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். ஆதி திராவிட மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்.அவர் சுரித்த பதிவை தமிழ்த் தடம் நிகழ்ச்சி மூலம் முன்வைக்கிறார் செல்வி அவர்கள்.