SKIP TO MAIN CONTENT

தமிழ்த் தடம்: சிரித்திரன் சுந்தர்

Yasotha Pathmanathan
Yasotha Pathmanathan Source: Yasotha Pathmanathan

சி. சிவஞானசுந்தரம்(சிரித்திரன் சுந்தர்) இலங்கையில் கேலிச்சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்தியவர். பல்லாயிரக்கணக்கான சித்திரங்களைத் தீட்டியுள்ளார். அவர் தொடங்கிய சிரித்திரன் என்ற மாத இதழ் 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது. சிரித்திரன் சுந்தர் குறித்த தமிழ்த்தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் யசோதா பத்மநாதன் அவர்கள்.

Published

Updated

By Renuka.T

Source: SBS

Skip to podcast episode content

சி. சிவஞானசுந்தரம்(சிரித்திரன் சுந்தர்) இலங்கையில் கேலிச்சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்தியவர். பல்லாயிரக்கணக்கான சித்திரங்களைத் தீட்டியுள்ளார். அவர் தொடங்கிய சிரித்திரன் என்ற மாத இதழ் 32 ஆண்டு காலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது. சிரித்திரன் சுந்தர் குறித்த தமிழ்த்தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் யசோதா பத்மநாதன் அவர்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now