சுந்தா.சுந்தரலிங்கம் அவர்கள் ஒலிபரப்பாளுமை மட்டுமல்ல, பாராளுமன்ற சமகால மொழிபெயர்ப்பாளர், நடிகர், ஒப்பனைக் கலைஞர், மேடை நிர்வாகி, நிகழ்ச்சி முகாமையாளர், புகைப்படக் கலைஞர் என பல்வேறு கலைகளின் உச்சங்களையும் தொட்டவர். அவர் குறித்த தமிழ்த்தடம் நிகழ்ச்சி படைப்பவர் யசோதா பத்மநாதன் அவர்கள்.