இந்தியாவில் திராவிட மக்களின் உரிமைகலை அரசியல் வழி வென்றெடுக்கவேண்டும் என்று முதற்குரல் எழுப்பியவர்களில் முக்கியமானவர் தரவத் மாதவன் நாயர் அவர்கள். T. M.நாயர் என்று அந்த காலத்தில் பெரிதும் அறியப்பட்ட தமிழ் ஆளுமை குறித்த தமிழ்த் தடம் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் செல்வி அவர்கள்.