இது குறித்த தகவல்களை பகிர்ந்துக்கொள்கிறார்கள் தமிழர் திருநாள் ஆஸ்திரேலியாவின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் திரு சிவசுதன் குலேந்திரசிங்கம், கேசி தமிழ் மன்றம் சார்பில் சத்தியன் சச்சிதானந்தம், மெல்பன் முத்தமிழ் மன்றம் சார்பில் கோபாலகிருஷ்ணன் முத்துசாமி மற்றும் தமிழர் அமைப்பு சார்பில் வினோத் பாலு. அவர்களுடன் உரையாடுகிறார் செல்வி.
தமிழர் திருநாள் பொங்கல் விழா நடைபெறும் விபரம்:
ஜனவரி 22 ஆம் தேதி (காலை 8:00 முதல் மாலை 4:00 மணி வரை)
Gaelic Park, 324 Perry Road, Keysborough
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.