தனுஜா- ஈழத்திருநங்கையின் பயணமும் போராட்டமும்

Source: Thanuja
ஈழப் பின்னணி கொண்ட திருநங்கை தனுஜா சமூக வலைத்தளங்கள் ஊடாக திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். தற்போது ஜேர்மனியில் வாழ்ந்துவரும் தனுஜா பல் மருத்துவத்துறையில் கல்விகற்கிறார். தனது வாழ்க்கையை தனுஜா எனும் பெயரில் சுயசரிதை நூலாக இவர் அண்மையில் வெளியிட்டுள்ளார். கருப்புப்பிரதிகள் வெளியீடாக வந்திருக்கும் இந்நூலின் பதிப்பாசிரியர், எழுத்தாளர் சோபாசக்தி. தனுஜாவின் நூல் தொடர்பிலும் திருநங்கைகள் குறித்த இன்னும் சில அம்சங்கள் தொடர்பிலும் அவருடன் உரையாடுகிறார் றேனுகா.
Share