SKIP TO MAIN CONTENT

சிட்னி கலைஞர்களின் 'தருணம்'!

Tharunam
Source: Tharunam

சிட்னியில் வாழும் Mandas ரமேஷ் ஜேசுதாஸ் என்பவரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது தருணம் என்ற குறும்படம். இக்குறும்படம் தொடர்பில் அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

Published

Updated

By Renuka

Source: SBS

Skip to podcast episode content

சிட்னியில் வாழும் Mandas ரமேஷ் ஜேசுதாஸ் என்பவரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியாகியிருக்கிறது தருணம் என்ற குறும்படம். இக்குறும்படம் தொடர்பில் அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.

இக்குறும்படத்தை பின்வரும் இணைப்பில் பார்வையிடலாம்.

https://youtu.be/pFlSxZqQrk4

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now