ஆஸ்திரேலியா வந்து 4-5-7 விசாவில் தொழில் புரிய விருப்பமா? எந்தெந்தத் தொழில்களுக்கு இங்கு கிராக்கி உள்ளது? தாதியர்களுட்பட இங்கு பல்லாயிரம் தொழிலாளர்களுக்குத் தேவையுள்ளது. இது பற்றி Amy Chien-Yu Wang தயாரித்த செய்தி விவரணம், தமிழில் மகேஸ்வரன் பிரபாகரன்.