"சுமந்திரன் வருகை" - நாடகம்
JK Source: JK
மெல்பேர்ன் வாழ் எழுத்தாளர் ஜேகேயின் "கந்தசாமியும் கலக்சியும்" நாவலில், பூமி அழிவதற்கு முன்னர் இடம்பெறும் அத்தியாயமான "சுமந்திரன் வருகை" வானொலி நாடகமாகிறது. இதில் மேஜர் சோமரத்னவாக ஜூட் பிரகாஷ், கந்தசாமியாக அஜந்தன், சுமந்திரனாக தமிழ்பொடியன் ஆகியோர் நடித்துள்ளார்கள். பின்னணிக்குரலை ஜீவிகா கொடுத்துள்ளார். இந்நாடகம் முற்று முழுதாக கற்பனையால் வடிவமைக்கப்பட்டவொன்று. நாடகத்தில் இடம்பெறும் பெயர்களோ, ஊர்களோ, சம்பவங்களோ நிஜ விடயங்கள் எவற்றையும் குறிப்பவை அல்ல. தயாரிப்பு: றேணுகா துரைசிங்கம்
Share