பொருட்கள்/சேவைகள் தொடர்பில் முறைப்பாடு செய்வது எப்படி?

The art of complaining-Darrel Estrine Source: Uppercut RF -Getty Image
நீங்கள் ஏதாவது பொருள் தொடர்பிலோ சேவைகள் தொடர்பிலோ முறைப்பாடு செய்ய விரும்பியும் அதனை எவ்வாறு செய்வது என்பது தெரியாமல் விரக்தியடைந்திருக்கிறீர்களா? இது உங்களுக்கான விவரணம்
Share