SKIP TO MAIN CONTENT

'RoboTax' : பழைய வரிக் கடன்களை கையில் எடுத்துள்ள ATO

tax time
Source: Getty / Getty images

ஆஸ்திரேலிய வரி அலுவலகம் (ATO) பல வருடங்களுக்கு முன்னர் நிலுவையில் போட்ட அல்லது தள்ளுபடி செய்த தனிநபர் அல்லது சிறு வணிகங்களின் வரிக் கடன்களை வசூலிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Published

By Selvi

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய வரி அலுவலகம் (ATO) பல வருடங்களுக்கு முன்னர் நிலுவையில் போட்ட அல்லது தள்ளுபடி செய்த தனிநபர் அல்லது சிறு வணிகங்களின் வரிக் கடன்களை வசூலிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now