ஆஸ்திரேலியாவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 125 கோடி விலங்குகள் கொல்லப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இது எப்படி கணக்கிடப்பட்டுள்ளது என்பது தொடர்பிலும் ஆஸ்திரேலிய காட்டுத்தீ பற்றிய பல முக்கியமான தகவல்களையும் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் திரு. பொன்ராஜ் தங்கமணி(Renewable Cities Young Ambassador). அவருடன் உரையாடுபவர் றேனுகா.