எமது மருத்துவ தகவல்களை இணையவழி சேகரித்து வைக்க இலகுவான வழி!

Source: Flickr AMISOM Public Information
நாம் மருத்துவர் ஒருவரைப் பார்த்துவிட்டுவரும் போது அவர் சொன்ன எல்லாவற்றையும் நினைவில் வைத்திருப்பது சிரமமாக இருக்கலாம். அல்லது அவர் சொன்னவற்றையெல்லாம் இன்னுமொரு மருத்துவ நிபுணரிடம் சொல்வதும் நமக்கு கடினமாக இருக்கலாம். இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்கு My Health Record-ஐப் பயன்படுத்தி எமது மருத்துவ தகவல்களை இணையவழி சேகரித்து வைக்கலாம். இது தொடர்பில் Audrey Bourget ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா.
Share