தனியாக நடப்பதா? குழுவாக நடப்பதா?

Group of active seniors enjoying their golden years Source: Getty Images
நீங்கள் தனியாக நடைப்பயிற்சி மேற்கொள்பவரா? ஒரு குழுவுடன் இணைந்து நடைப்பயிற்சி செய்து பாருங்கள் அதில் பல நன்மைகள் உள்ளன என்கிறது இந்த விவரணம். ஆங்கிலத்தில் : Amy Chien - Yu - Wang ; தமிழில் : செல்வி
Share



