SKIP TO MAIN CONTENT

COP26 மாநாடு: ஆஸ்திரேலிய அரசு எதிர்கொள்ளும் சவால் என்ன?

COP26
Source: Getty Images

பிரிட்டனில் இன்னும் இரு வாரங்களில் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு நடைபெறவுள்ளது. பிரதமர் Scott Morrison அவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கிறார். ஆனால் இந்த மாநாடு தொடர்பாக ஆஸ்திரேலியா எதிர்கொள்ளும் சவால்களை விளக்குகிறார்ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்

Published

By Raysel

Source: SBS

Skip to podcast episode content

பிரிட்டனில் இன்னும் இரு வாரங்களில் பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு நடைபெறவுள்ளது. பிரதமர் Scott Morrison அவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கிறார். ஆனால் இந்த மாநாடு தொடர்பாக ஆஸ்திரேலியா எதிர்கொள்ளும் சவால்களை விளக்குகிறார்ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள்புதன்வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now