ஆஸ்திரேலியச் செவ்வியல் எழுத்தாளரான ஹென்றி லோஸனின் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் என்றாவது ஒரு நாள் வெளியிடப்படவுள்ளது. இந்த நிகழ்வையொட்டி நூலின் மொழிபெயர்ப்பாளர் கீதா மதிவாணன் அவர்களை நாம் சந்திக்கிறோம். ஆஸ்திரேலிய சமூகம், மொழிபெயர்ப்பு சவால் எனும் பல அம்சங்கள் குறித்து கீதா அவர்கள் றைசெலுடன் உரையாடுகிறார். நூல் வெளியீடு: ஆஸ்திரேலிய தினமான எதிர்வரும் வியாழக்கிழமை (26 January). இடம்: Yarl Function Centre, Pendle Hill, NSW 2145. நேரம்: மாலை 3 மணி முதல் 6 மணிவரை.