இன்று சர்வதேச குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றில் உலகம் சிக்கியிருக்கும் இன்றைய நிலையில் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், குடும்பங்களோடு தான் பணியாற்றும் அனுபவங்களையும் பகிர்கின்றார் கல்பனா ஸ்ரீராம் அவர்கள். கல்பனா அவர்கள் கடந்த சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றுப்படுத்தல், குடும்பங்களின் மனநலம் தொடர்பான பணியில் ஈடுபட்டிருக்கும் Social Worker ஆவார். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.