Hormone oxytocin may have an effect on alcohol consumption. Source: AAP
மதுவிற்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்க ஒரு இலகு வழி இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆக்ஃசிட்டாசின் (oxytocin) என்ற இயக்குநீர் (ஹார்மோன் அல்லது ஓமோன்), கர்ப்பிணித் தாய்மார் இலகுவாக மகப்பேறு செய்யவும், அதிகமாக வெக்கப்படுபவர்கள் சமூகப் பிணைப்பை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. 'காதல் மருந்து' என்று அறியப்படும் ஆக்ஃசிட்டாசின் (oxytocin) என்ற இயக்குநீரை மூக்குவழியாகத் தெளிப்பதன் மூலம் மதுவுக்கு அடிமையானவர்களுக்கு உதவ முடியும் என்று எலிகளில் பரீட்சித்த அமெரிக்க National institute of Drug Abuse ஆய்வாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். இது குறித்து Dubravka Voloder எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.