ஈழத் தமிழர்களுக்கு ஏற்றவாறு ஈழத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட திரைப்படங்கள், குறும் படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் மற்றும் அவர்களைப் பற்றிய கதைகளைச் சுமந்து வரும் தளமாக “ஈழம் காண்பி” அல்லது EelamPlay உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் அறிய, ரஞ்சித் ஜோசப் மற்றும் தமிழியம் சுபாஷ் ஆகியோரிடம் பேசுகிறார் குலசேகரம் சஞ்சயன்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.